A person cannot be transformed by fear or favor or advice or teaching. A persons transformation happens only based on his own verifiable experience. - Iraiyarul Vasi Siddhar.
குரு வாழ்க! குருவே துணை!
Vaasi Yoga
The proven and practicable Vasi Yoga is very simple. It will rejoice you at the center of Joyfulness . On knowing the delicate feature of this technique, in one single breath, as you inhale & exhale you will experience this bliss. If you experience it once, it is so potent that even if you leave it, it will not leave you! This is not a newly found way. The Mystics , the Enlightened who lived in the past and few among them who continue to live even today as Yogis instantly mastered this technique at the very moment when they went completely exhausted and went blank after their years of search.
வாசியோகம்
ஆதாரப்பூர்வமான செயல் வண்ணம் பொருந்திய இந்த வாசியோகமானது மிகவும் எளிமையானது. ஆனந்த மயத்தில் திளைக்க வைப்பது. இந்த யுக்தியின் சூட்சுமத்தை அறிந்து ஒரு முறை சுவாசம் ஏறி இறங்குவதற்குள் இப்பேரின்பத்தை அனுபவிக்கலாம். ஒரே ஒரு முறை அனுபவித்தால் போதும். நீங்கள் அதை விட்டாலும், அது உங்களை விடாது. இது புதுமையானது அல்ல. பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, சித்தர்களுக்கும், ஞானியர்களுக்கும், இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற யோகிகளுக்கும் பல ஆண்டுகள் தேடி அலைந்து சோர்ந்து போன நிலையில் ஒரு கணத்தில் கைவல்யமான யோகமாகும்.